Ads Top

Naah Lyrics in Tamil- Harrdy Sandhu

தமிழில் நா வரிகள்- ஹார்டி சந்து: சோனி மியூசிக் இந்தியா மற்றும் பாடல் வழங்கிய பாடலை ஹார்டி சந்தூ பாடியுள்ளார் மற்றும் ஜானி மியூசிக் எழுதிய பாடல் வரிகள், நோரா மற்றும் ஹார்டி சந்து ஆகியோரைக் கொண்ட நா சாங் பாடலுக்கு அவர்களின் கவர்ச்சியான குரலைக் கொடுத்தார், கீழே உள்ள பாடல் வரிகளை பாருங்கள் .

பாடல் வரவு

பாடல்: நா கலைஞர்: ஹார்டி சந்து நடித்தார்: ஹார்டி சந்து, நோரா ஃபதேஹி பாடல் மற்றும் கலவை: ஜானி இசை: பி ப்ராக் ரெக்கார்டிங் ஸ்டுடியோ: ஸ்டுடியோ ஃபஸ், டெல்லி கலவை மற்றும் மாஸ்டரிங்: எரிக் பிள்ளை (பம்பாயின் எதிர்கால ஒலி) வீடியோ இயக்குனர்: அரவிந்தர் கைரா டிஓபி: பானு பிரதாப் ஆசிரியர்: அடீல் பெரேரா.
Also Read: Naah Lyrics in Hindi, English, Gujarati, Arabic 

Naah Lyrics in Tamil- Harrdy Sandhu


அவள் சொல்கிறாள்...

அவள் சொல்கிறாள்...

அவள் சொல்கிறாள்...

எனக்கு செருப்பு வாங்கி தா, என் அன்பே

வாய்ப்பே இல்லை என்றேன்

வாய்ப்பே இல்லை, அழகியே

என் காதுகள் ஜிமிக்கிக்காக ஏங்குகின்றன, 

என் அன்பே

வாய்ப்பே இல்லை என்றேன்

வாய்ப்பே இல்லை, அழகியே

என்னிடம் இருப்பது எல்லாம்காதல் மட்டுமே

இந்த ஏழையை இவ்வளவு படுத்தாதே, என் உயிரே

என்னிடம் இருப்பது எல்லாம்காதல் மட்டுமே

இது எப்படி நடக்கும்

அவள் சொல்கிறாள், 

எல்லாரிடமும் ஒரு பங்களா இருக்கிறது

வாய்ப்பே இல்லைஎன்றேன்

வாய்ப்பே இல்லை, அழகியே

அவள் சொல்கிறாள்...

எனக்கு செருப்பு வாங்கி தா, என் அன்பே

வாய்ப்பே இல்லை என்றேன்

வாய்ப்பே இல்லை, அழகியே

அவள் சொல்கிறாள்...

அவள் சொல்கிறாள்...

அவள் சொல்கிறாள்...

நீ சண்டித்தனம் செய்ய விரும்பினால்

வேறு யாருடனாவது இருக்க நினைத்தால், 

அது உன் இஷ்டம்

என்னை நீகாதலிக்காவிட்டால்

உன்னால் எனக்கு எந்த பிரயோசனமும் இல்லை

நீ சண்டித்தனம் செய்ய விரும்பினால், ஹே பேபி

வேறு யாருடனாவது இருக்க நினைத்தால், 

அது உன் இஷ்டம்

என்னை நீகாதலிக்காவிட்டால்

உன்னால் எனக்கு எந்த பிரயோசனமும் இல்லை

அவள் சொல்கிறாள், என்னிடம் 

இரண்டு உடைகள் மட்டுமே உள்ளன.

வாய்ப்பே இல்லை என்றேன்

வாய்ப்பே இல்லை, அழகியே

அவள் சொல்கிறாள்...

எனக்கு செருப்பு வாங்கி தா, என் அன்பே

வாய்ப்பே இல்லை என்றேன்

வாய்ப்பே இல்லை, அழகியே

அவள் சொல்கிறாள்...

அவள் சொல்கிறாள்...

சில சமயம் எனக்கு தோன்றுகிறது

உனக்காக நான் நிலாவையே கொண்டு வந்தாலும் கூட

நீ திருப்தி அடையமாட்டாய்

எனக்கு தெரியும், நான் முட்டாள் இல்லை

சில சமயம் எனக்கு தோன்றுகிறது

உனக்காக நான் நிலாவையே கொண்டு வந்தாலும் கூட

நீ திருப்தி அடையமாட்டாய்

எனக்கு தெரியும், நான் முட்டாள் இல்லை

அவள் சொல்கிறாள், உன்னை மாதிரி 

கோடிக்கணக்கானவர்கள் உள்ளனர், என் அன்பே

வாய்ப்பே இல்லை என்றேன்

வாய்ப்பே இல்லை, அழகியே

அவள் சொல்கிறாள்...

எனக்கு செருப்பு வாங்கி தா, என் அன்பே

வாய்ப்பே இல்லை என்றேன்

வாய்ப்பே இல்லை, அழகியே

அவள் சொல்கிறாள்...

அவள் சொல்கிறாள்...

அவள் சொல்கிறாள்...



Powered by Blogger.