Ads Top

Buzz Song Lyrics Tamil | Aastha Gill Translation

Buzz Song Lyrics Tamil | Aastha Gill Translation சோனி மியூசிக் இந்தியா மற்றும் ஆஸ்தா கில் ஆகியோரால் வழங்கப்பட்ட பாடல் இந்திய பாடகர் யார் பாடலுக்கு அவர்களின் அற்புதமான குரலைக் கொடுத்தது, பாட்ஷா அலோஸ் பாடலுக்கு குரல் கொடுத்தார் மற்றும் பாடல் வரிகள் பாட்ஷா எழுதியது, பாடல் வரிகள் கீழே பாருங்கள்

பாடல் வரவு

  பாடல் - பஸ் ஸ்டாரிங் - ஆஸ்தா கில், பாட்ஷா & பிரியங்க் சர்மா கலைஞர் - ஆஸ்தா கில் & பாட்ஷா பாடல் / இசை - பாட்ஷா மிக்ஸ் - பாட்ஷா & ஆதித்யா தேவ் மாஸ்டர் –ஆதித்யா தேவ்

Buzz Song Lyrics Tamil | Aastha Gill Translation


"உன்னை எவ்வளவு பார்த்தாலும் தாகம் தீரலை."

"உன் குரல் என்னை வாழ விடறதில்லை, 

வாழ விடறதில்லை."

"உன் குரல் என்னை வாழ விடறதில்லை, 

வாழ விடறதில்லை."

"உன் குரல் என்னை வாழ விடறதில்லை, 

வாழ விடறதில்லை."

"உன் குரல் என்னை வாழ விடறதில்லை, 

வாழ விடறதில்லை."

"உன்னை எவ்வளவு பார்த்தாலும் தாகம் தீரலை."

"இப்ப நீ தான் என் நலம் காப்பவள்."

நீயில்லாது ஒரு ஷணம் கூட 

அமைதி இல்லை, நீயில்லாது...

"உன் குரல் என்னை வாழ விடறதில்லை, 

வாழ விடறதில்லை."

"உன் குரல் என்னை வாழ விடறதில்லை, 

வாழ விடறதில்லை."

"உன் குரல் என்னை வாழ விடறதில்லை, 

வாழ விடறதில்லை."

"உன் குரல் என்னை வாழ விடறதில்லை, 

வாழ விடறதில்லை."

"உன் கண்கள் மயக்கும்,

உனக்கு சுருள்முடி ."

"எல்லாமே உன் அப்பாக்கு 

சொந்தமானது போல நடக்கறே."

"நீ என் இடுப்பை இறுகப் 

பிடித்து இழுக்கிறாய்."

"என் கால்களுக்கு கீழே..."

"...நானுள்ள பூமியே நழுவியது, 

பூமி நழுவியது."

"உன் குரல் என்னை வாழ விடறதில்லை, 

வாழ விடறதில்லை."

"உன் குரல் என்னை வாழ விடறதில்லை, 

வாழ விடறதில்லை."

"உன் குரல் என்னை வாழ விடறதில்லை, 

வாழ விடறதில்லை."

"உன் குரல் என்னை வாழ விடறதில்லை, 

வாழ விடறதில்லை."

"சரி, சரி, சரி, உன் உடம்பு 

சரியில்லேன்னு ஒப்புக்கொள்கிறேன்."

"எங்கே இருந்தாலும்,

அங்கே பொருந்திடறே."

"என் கண்ணில் படாதே, என்னை பாக்காதே."

"உன் இதயத்தை உடைப்பேன், 

அதை எங்கேயாவது எழுதிக்க."

"நீ யாரைவேணா கேள்,

இந்த பையன் டூ மச்."

"பேச்சில் கொஞ்சம் 

ஹரியான்வி உச்சரிப்பு இருக்கு."

"உன் தோழிகளிடம் நீ கேட்ட 

ஒவ்வொரு வதந்தியும்."

"அவை எல்லாமே உண்மைதான்."

"உன் அம்மா எச்சரித்த பையன் நான் தான்."

"நீ என் பெயரை மாற்றிடு, பேபி

நான் வேணாம்னு உன்னை சொல்லா வைக்காட்டா 

"எல்லார் கண்ணும் என்மேல் உள்ளது, 

ஆனா என் கண்கள் உன்னை பாக்குது."

"எல்லாமே மங்கிவிட்டது,, காரணம் 

என் கவனமெல்லாம் உன் மீதுள்ளது.

"எல்லாமே மங்கிவிட்டது,, 

காரணம் என் கவனமெல்லாம் உன் மீதுள்ளது.

"இவ்வளவு வேகம் காட்டாதே,

சோம்பேறி மாதிரி பேசி."

"என் மனதை கெடுக்காதே,

கெடுக்காதே."

"உன் குரல் என்னை வாழ விடறதில்லை, 

வாழ விடறதில்லை."

"உன் குரல் என்னை வாழ விடறதில்லை, 

வாழ விடறதில்லை."

"உன் குரல் என்னை வாழ விடறதில்லை, 

வாழ விடறதில்லை."

"உன் குரல் என்னை வாழ விடறதில்லை, 

வாழ விடறதில்லை."

"உன் குரல் என்னை வாழ விடறதில்லை, 

வாழ விடறதில்லை."

"உன் குரல் என்னை வாழ விடறதில்லை, 

வாழ விடறதில்லை."

"உன் குரல் என்னை வாழ விடறதில்லை, 

வாழ விடறதில்லை."

"உன் குரல் என்னை வாழ விடறதில்லை, 

வாழ விடறதில்லை."

"உன் குரல் என்னை வாழ விடறதில்லை, 

வாழ விடறதில்லை."


Powered by Blogger.